பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, 3 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்குழு உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் நீதியரசர் நீல் இத்தவெல மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.