follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுமட்டக்குளி - ஹெந்தலை வீதியில் உள்ள படகு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து (படங்கள்)

மட்டக்குளி – ஹெந்தலை வீதியில் உள்ள படகு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து (படங்கள்)

Published on

கொழும்பு, மட்டக்குளி – ஹெந்தலை வீதியில் உள்ள படகுத் தொழிற்சாலையில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...