follow the truth

follow the truth

January, 2, 2025
Homeஉள்நாடுகூட்டுப் பொறுப்பை மீறிய அமைச்சர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வது மிகவும் பொருத்தமானது -...

கூட்டுப் பொறுப்பை மீறிய அமைச்சர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வது மிகவும் பொருத்தமானது – ஜனாதிபதி

Published on

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை பாதுகாக்க முடியாத அமைச்சர்கள் இருப்பின் அவர்கள் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வது மிகவும் பொருத்தமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை நேற்று சந்தித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக அரசாங்க அமைச்சர்கள் மூவரினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கை தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வினவியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை பாதுகாப்பது அமைச்சரவை அமைச்சர்களின் பொறுப்பாகும் எனவும் அது முடியாத பட்சத்தில் அமைச்சரவையில் இருந்து விலகுவதே சிறந்தது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதல் கட்டமாக 20,000 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 20,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனு கோரல்...

அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்றும் உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (02)16 புள்ளிகளை கடந்து, இலங்கையின் மூலதனச் சந்தை...

2024ல் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை

2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2,053,465...