follow the truth

follow the truth

November, 22, 2024
Homeஉள்நாடுஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் பிரதமர்

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் பிரதமர்

Published on

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) நான்காவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின்...

பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

காலி, நாகொடை பத்தேகம வீதியில் கிங் கங்கையின் குறுக்கே உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். இரும்புப் பாலத்தில்...

புதிய போக்குவரத்து திட்டம் – தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பதற்றம்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தினுள் புதிய போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டு, மரக்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையில் புதிய முறை...