சற்றுமுன்னர் கட்டுநாயக்காவின் 18வது போஸ்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சீதுவை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.