follow the truth

follow the truth

April, 6, 2025
Homeஉள்நாடுஇன்று முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன்

இன்று முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன்

Published on

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் 14 ம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.13 மணியளவில் கஹவ,மிட்டியாகொட, எலமல்தெனிய, அம்பகொலவெவ மற்றும் புன்தல ஆகிய இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

eye-one விசேட புகைப்படத்தை மோடிக்கு வழங்கிய சஜித் (Photos)

வில்பத்து தேசிய பூங்காவில் ஒரு கண் பார்வை இழந்த (eye-one) என அழைக்கப்படும் பெண் புலியின் இந்த சிறப்பு...

அரச அதிகாரிகள் அடுத்த வாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பில் அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி...

இளம் பெண் பாலியல் வன்கொடுமை – விசாரணைகள் ஆரம்பம்

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து...