follow the truth

follow the truth

April, 10, 2025
HomeTOP2ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு - இருவர் காயம்

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்

Published on

ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று(03) 7 மணியளவில் துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதிக்கு அருகில் உள்ள ஒரு கடையில் காத்திருந்த ஒரு பெண் மற்றும் ஆணொருவரை இலக்கு வைத்து மேற்படி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடவுச்சீட்டு விநியோகம் – 24 மணிநேர சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேர சேவை எதிர்வரும் 15, 16, 17 ஆகிய...

மியன்மாரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. அதற்கான...

அமெரிக்க புதிய வரிக் கொள்கையை பற்றி ஆராய்வு

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது தொடர்பாகவும் அது தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்துடன்...