follow the truth

follow the truth

October, 3, 2024
Homeஉள்நாடுஎரிபொருள் விலையேற்றம்! கொத்மலையில் தீப்பந்தப் போராட்டம் (VIDEO)

எரிபொருள் விலையேற்றம்! கொத்மலையில் தீப்பந்தப் போராட்டம் (VIDEO)

Published on

எரிபொருள் விலை ஏற்றம் உள்ளிட்ட இதர பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் கொத்மலை பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நேற்றிரவு கொத்மலை தவலந்தென்ன நகரத்தில் தீப்பந்த போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்தில்  50க்கும் அதிகமான கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கொத்மலை மற்றும் இறம்பொடை போன்ற பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த பலரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை கண்டித்தும், அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற கோஷத்துடன் குரல் எழுப்பியிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

25,000 ரூபாய் உர மானியம் வழங்குவதில் சிக்கல் இல்லை

நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 25,000 ரூபாய் உர மானியம் வழங்குவதில் சிக்கல் இல்லை என விவசாய அமைச்சின் செயலாளர்...

பொதுத்தேர்தல் – இ.தொ.கா இறுதி முடிவு விரைவில்

பொதுத்தேர்தலில் போட்டியிடும் விதம் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை விரைவில் கூடவுள்ளது என...

தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க திட்டம்

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மூலப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு...