follow the truth

follow the truth

April, 2, 2025
HomeTOP2தேசபந்துவுக்கு உதவிய இருவர் கைது

தேசபந்துவுக்கு உதவிய இருவர் கைது

Published on

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விசேட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் மற்றும் தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

கடந்த பெப்ரவரி 17 முதல் மார்ச் மாதம் 19 வரையான காலப்பகுதியில் தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் முன்னிலையாகாமல் தலைமறைவாக இருப்பதற்காக குறித்த இருவரும் உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் Val Kilmer காலமானார்

ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் Val Kilmer காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு 65 வயது. Top Gun மற்றும்...

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவாகியுள்ளது. பலுசிஸ்தானின் கிழக்கு-தென்கிழக்கே...

இஷாரா செவ்வந்தியை போன்ற பெண் ஒருவர் போதைப் பொருளுடன் கைது

கணேமுல்ல சஞ்ஜீவ என்பவரின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, தற்போது தலைமறைவாக உள்ளவருமான இஷாரா செவ்வந்தி என்ற...