follow the truth

follow the truth

January, 2, 2025
Homeஉள்நாடுபொலிஸ் நிலைய துப்பாக்கி சூடு - உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

பொலிஸ் நிலைய துப்பாக்கி சூடு – உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Published on

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளான கே. எல். எம். அப்துல் காதர், ஏ. நவிநாத், டி.பி.கே.பி. குணசேகர மற்றும் டி.எம்.டி.எச். புஷ்பகுமார ஆகியவர்களுக்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (24) இரவு பொலிஸ் போக்குவரத்து பிரிவு சார்ஜன்ட் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 02 சார்ஜன்ட்கள் மற்றும் 02 கான்ஸ்டபிள்கள் ஆகியோர் உயிரிழந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாத்தறை சிறைச்சாலையில் மரம் விழுந்ததில் ஒருவர் பலி

மாத்தறை சிறைச்சாலை வளாகத்தினுள் இருந்த போ மரம் முறிந்து வீழ்ந்ததில் 10 கைதிகள் காயமடைந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தோர்...

வெங்காய இறக்குமதிக்கு தீர்மானம்

வெங்காயத்தை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி 20,000 மெற்றிக் டன் வெங்காயத்தை முதற்கட்டமாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக...

நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 219 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது நெல்சனில்...