ஹரக் கட்டா என்றும் அழைக்கப்படும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான நதுன் சிந்தக, நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக இன்று (26) காலை மாத்தறை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.