follow the truth

follow the truth

October, 3, 2024
Homeஉள்நாடுமுன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோன் காலமானார்!

முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோன் காலமானார்!

Published on

2004ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு  நாடாளுமன்றுக்கு தெரிவாகியிருந்த,முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோன் தனது 74ஆவது வயதில் காலமானார்.

இவரின் சடலம் கொழும்பில் உள்ள தனியார் மலர் சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க திட்டம்

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மூலப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு...

உள்நாட்டு அலுவல்கள், தொழில் அமைச்சிற்கு புதிய செயலாளர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றின்...

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு ஆதரவு – கேட்ஸ் மன்றம் உறுதி

கேட்ஸ் மன்றத்தின் சுயாதீன ஆலோசகர் சந்தித்த சமரநாயக்க இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக...