follow the truth

follow the truth

March, 19, 2025
HomeTOP1பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

Published on

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,

மு.ப. 09.30 – மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதுடன்,

மு.ப. 10.00 – பி.ப. 06.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2025 – குழு நிலை,

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு – தலைப்புக்கள் 149 மற்றும் 303

இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு – தலைப்புக்கள் 194 மற்றும் 219

பி.ப. 06.00 – பி.ப. 06.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஆளும் கட்சி) இடம்பெறவுள்ளது.

அதன் நேரடி ஒளிபரப்பை கீழே காணலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை (20) வரையில் விளக்கமறியல் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் தடை விதிப்பு

எதிர்வரும் 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இதன் நேரடி ஔிபரப்பை கீழே காணலாம்,