2025 மார்ச் மாதத்தில் பாடசாலை விடுமுறை மற்றும் ஸ்ரீபாத யாத்திரை பருவத்துடன் இணைந்ததாக சிறப்பு ரயில் சேவை திட்டம் ஒன்றை ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
ரயில்வே பொது முகாமையாளர் ஜே.ஐ.டி. ஜெயசுந்தர அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறைக்கு சிறப்பு ரயில் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சிறப்பு ரயில் சேவைகள் பின்வருமாறு,