இந்தியாவின் குஜராத்தில் நடைபெற்ற 25வது IIFA விருதுகளில் கிரண் ராவின் Laapataa Ladies திரைப்படம் அதிக விருதுகளை வென்றுள்ளது.
அதன்படி, இந்தப் படம் சிறந்த படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த நடிகை உட்பட 10 விருதுகளை வென்றது.
அதற்கு மேலதிகமாக Bhool Bhulaiya 3 படத்தில் நடித்ததற்காக கார்த்திக் ஆர்யன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
25வது IIFA விருதுகளில் இந்திய சினிமாவில் சிறந்த சாதனைகளுக்காக திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான ராகேஷ் ரோஷனுக்கு விருது வழங்கப்பட்டது.