தியகமாவில் நடைபெற்ற இலங்கை தடகள விளையாட்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் சுமேத ரணசிங்க, புதிய சாதனையொன்றைப் தம்வசப்படுத்தியுள்ளார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 85.78 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த சுமேத ரணசிங்க, ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவுள்ள உலக தடகள செம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.