உலக உடல் பருமன் தினம் இன்று (04) அனுசரிக்கப்படுகிறது.
உடல் பருமன் இப்போது உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையாக மாறிவிட்டது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று நாடளாவிய ரீதியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.