follow the truth

follow the truth

October, 3, 2024
Homeஉள்நாடுஇலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

Published on

இந்த ஆண்டு நவம்பரில், இலங்கையின் ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 55.1 சதவீதத்தால் 1,215 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

ஆடை ஏற்றுமதி 52.7 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 500 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளதுடன், இறப்பர் ஏற்றுமதியும் 47 சதவீதம் அதிகரித்து 102.2 மில்லியன் டொலர்களாக உள்ளது.

அத்துடன், தேயிலை ஏற்றுமதி வருமானமும் 22.3 சதவீதம் அதிகரித்து 117.65 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதுடன்,தேங்காய் ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் 40.6 சதவீதம் அதிகரித்து 80 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது.

இலங்கையின் முக்கிய கொள்வனவாளர்களான ஐக்கிய இராச்சியம், இந்தியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் தவிர, பெரும்பாலான ஏற்றுமதிகள் அமெரிக்காவுக்கே அனுப்பப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக அஜித் ரோஹன?

தற்போது கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வரும் அஜித் ரோஹனவிற்கு இடமாற்றம்...

எல்பிட்டிய தபால் மூல வாக்குகள் 14ஆம் திகதி

எல்பிட்டிய உள்ளூராட்சி சபைக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் பணி எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள்...

நாளை முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்படும்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (04) ஆரம்பமாகவுள்ளது. இதன்படி எதிர்வரும் 11ஆம் திகதி...