follow the truth

follow the truth

February, 28, 2025
HomeTOP1ரமழான் மாத தலைப் பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று

ரமழான் மாத தலைப் பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று

Published on

ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று(28) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம்பெறவுள்ள மாநாட்டில் பெரிய பள்ளிவாவசலின் பிறைக்கு குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், வளிமண்டவியல் திணைக்கள அதிகாரி , ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுன்சில் பிரதிநிதிகள், ஏனைய பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஸாவியாக்ளின் பிரதிநிதிகள் மேமன் சங்க பிரதி நிதிகள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், எரிபொருள் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின்...

எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என...

பிறை தென்படவில்லை – புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்

ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டில் எங்கும் தென்படாததன் காரணமாக, ரமழான் நோன்பு நாளை மறுதினம்...