அரச வைத்தியர்கள் சங்கத்தினால் முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு, விசேட நிபுணர்கள் சங்கம் எதிர்ப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்புகளுக்கான உரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் உரிய இடங்களுக்கு வழங்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சேவைத் தேவைகளின் அடிப்படையில் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டுமேயன்றி, ஒரு குழுவிற்குத் தேவையான வாக்குத்தளத்தை விருத்தி செய்வதற்குக் களம் அமைத்துக் கொடுப்பதற்காக அல்ல என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.