follow the truth

follow the truth

February, 24, 2025
Homeஉள்நாடுடிசம்பர் முதல் காணாமல்போன மாணவியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

டிசம்பர் முதல் காணாமல்போன மாணவியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

Published on

கடந்த டிசம்பர் மாதம் காணாமல்போயுள்ள 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை கண்டுபிடிக்க கந்தேநுவர பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

மாத்தளை – கந்தேநுவர பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் 06 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக கந்தேநுவர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போயுள்ள பாடசாலை மாணவியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தில் உள்ள பாடசாலை மாணவி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கந்தேநுவர பொலிஸ் நிலையத்தின் 071 – 8592943 அல்லது 066 – 3060954 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போயுள்ள பாடசாலை மாணவியின் விபரங்கள் ;

பெயர் – இடம்கெதர தருஷி சம்பிக்கா

வயது – 16

முகவரி – இல. 85, கந்தேநுவர , அல்வத்த

அங்க அடையாளம் – 05 அடி உயரம்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் இல்லை

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய அமைச்சுசார்...

வறண்ட காலநிலை – மின் கட்டணம் திருத்தப்படுமா?

நாட்டில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக எதிர்வரும் காலத்தில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை மறுசீரமைக்க வேண்டியிருக்கும் என மின்சக்தி...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம் – நாளையும் தொடரும்

பல மாவட்டங்களில் நிலவும் மிகவும் வெப்பமான வானிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வானிலை ஆய்வுத் துறை...