follow the truth

follow the truth

October, 3, 2024
Homeஉள்நாடுஹொரணை – கொழும்பு தனியாா் பஸ் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

ஹொரணை – கொழும்பு தனியாா் பஸ் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

Published on

ஹொரணை, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கொழும்பிற்கு ஹொரண ஊடாக பயணிக்கும் அனைத்து தனியார் பஸ்களும் இன்று  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக ஹொரணையில் இருந்து கொழும்புக்கு புதிய சொகுசு பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்ததையடுத்து இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புகையிரதம் மோதியதில் ஒருவர் பலி

அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டிமுல்ல புகையிரத நிலையத்திற்கும் அளுத்கம புகையிரத நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருவளை...

இலங்கை – இஸ்ரேல் விமான சேவைகள் இரத்து

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல்...

விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு பணிகள் ஆரம்பம்

கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு...