follow the truth

follow the truth

February, 22, 2025
Homeஉலகம்தலைகீழாக கவிழ்ந்த டெல்டா விமானம் - பயணிகளுக்கு $30,000 இழப்பீடு

தலைகீழாக கவிழ்ந்த டெல்டா விமானம் – பயணிகளுக்கு $30,000 இழப்பீடு

Published on

டொராண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான டெல்டா விமானத்தில் பயணித்த ஒவ்வொரு பயணிக்கும் $30,000 வழங்குவதாக டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த திங்களன்று (19) அமெரிக்காவின் மினியாபோலிஸ், மினசோட்டாவில் இருந்து புறப்பட்ட டெல்டா ஏர் லைன்ஸ் விமானம், டொராண்டோவின் பிரதான விமான நிலையத்தில் தரையிரங்கும் போது, ஓடுபாதையில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் உயிரிழப்புகள் எவையும் பதிவாகவில்லை, எனினும், 21 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

3.8 இலட்சம் கார்களை திரும்பப் பெறும் டெஸ்லா

பவர் ஸ்டீயரிங் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அமெரிக்காவில் சுமார் 3.8 இலட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக டெஸ்லா...

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

சீனாவில் உள்ள நிபுணர்கள் குழு ஒன்று வௌவால்களில் ஒரு புதிய கொரோனா வைரஸைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கோவிட்...

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனா

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்ற சாதனையை சீனா படைத்துள்ளது. ப்ரேண்ட் பினான்ஸ் இன்ஸ்டிட்டியூட் (Brand Finance Institute)...