follow the truth

follow the truth

April, 21, 2025
HomeTOP2"கட்சி என்னை ஊடகங்களிடம் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது"

“கட்சி என்னை ஊடகங்களிடம் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது”

Published on

அண்மையில் ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய அறிக்கைகளைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கட்சியால் தனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்திருந்தார்.

கடந்த 16 ஆம் திகதி கெசல்வத்த, கிம்பதவில் நடைபெற்ற ‘தூய்மையான இலங்கை’ (Clean SriLanka) நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

“மன்னிக்கவும், ஊடகங்களுக்குப் பேச வேண்டாம் என்று கட்சி எனக்கு அறிவுறுத்தியுள்ளதால், நான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது,” என்று அவர் கூறியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தபால் மூலம் வாக்களிப்போருக்கான அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  

தேர்தல்கள் ஆணைக்குழு பாரபட்சமாக செயற்படுகின்றது

தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாகவும், ஜனநாயக ரீதியாகவும் இயங்க வேண்டிய ஒரு அமைப்பு என்றும், இருந்தும் தேர்தல் ஆணைக்குழுவின் பக்கசார்பான...

விவாகரத்து வழக்கு – 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது

விவாகரத்து வழக்கொன்றில் தீர்ப்பை விரைவுபடுத்துவதற்காக 200,000 லட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கெலி ஓயாவில் உள்ள...