follow the truth

follow the truth

February, 21, 2025
Homeஉலகம்சட்டவிரோதமாக தங்கியதாக அடுத்தடுத்து 2 விமானங்களில் இந்தியர்களை அனுப்பிய அமெரிக்கா

சட்டவிரோதமாக தங்கியதாக அடுத்தடுத்து 2 விமானங்களில் இந்தியர்களை அனுப்பிய அமெரிக்கா

Published on

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கியிருந்ததாக, இந்தியாவைச் சேர்ந்த 112 நபர்கள் மூன்றாம் கட்டமாக நேற்றிரவு( 16) திருப்பி அனுப்பப்பட்டனர்.

பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்கியது.

சனிக்கிழமையன்று இரண்டாம் கட்டமாக 119 நபர்கள் இந்தியா திருப்பி அனுப்பப்பட்டனர்.

முதற்கட்டமாக பிப்ரவரி 5-ஆம் திகதி 104 நபர்கள் திரும்பி அனுப்பப்பட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

சீனாவில் உள்ள நிபுணர்கள் குழு ஒன்று வௌவால்களில் ஒரு புதிய கொரோனா வைரஸைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கோவிட்...

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனா

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்ற சாதனையை சீனா படைத்துள்ளது. ப்ரேண்ட் பினான்ஸ் இன்ஸ்டிட்டியூட் (Brand Finance Institute)...

டெல் அவிவ் பகுதியில் மூன்று பேருந்துகள் வெடிப்பு – பயங்கரவாத தாக்குதலென சந்தேகம்

இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் மூன்று பேருந்துகள் வெடித்தமை சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தாக்குதலாகும் என இஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த...