follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP1பெப்ரவரி முதல் 13 நாட்களில் 1 இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

பெப்ரவரி முதல் 13 நாட்களில் 1 இலட்சத்துக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

Published on

2025 ஆம் ஆண்டில் பெப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில் 115,043 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 367,804 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 59,391 ஆகும்.

இந்த மாதத்தில் இந்தியா, ரஷ்யா பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடைகளுக்கு வரும் வெளிநாட்டினரின் மோசடி குறித்து வர்த்தகர்கள் எச்சரிக்கை

பல்லேபெத்த நகரில் உள்ள ஒரு கடையில் நடந்த ஒரு நுட்பமான பண மோசடி குறித்து தொழிலதிபர் ஒருவர் கொடகவெல...

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறைகளின் தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க மற்றும் சுகாதாரத் துறைகளின் தலைவர்கள் இடையே சிறப்பு கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி...

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவனும் உயிரிழப்பு

மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையின்...