follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP1குசல் மெண்டிஸ் சதம் விளாசினார்

குசல் மெண்டிஸ் சதம் விளாசினார்

Published on

இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 5ஆவது சதத்தை பெற்றுள்ளார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, சற்றுமுன்னர் 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில்...

இந்நாட்டு குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றது – NCMEC

இந்த நாட்டில் குழந்தைகளின் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளதாகக் கூறி அமெரிக்க அரசாங்க நிறுவனம் ஒன்று...

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறைகளின் தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க மற்றும் சுகாதாரத் துறைகளின் தலைவர்கள் இடையே சிறப்பு கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி...