நாளைய தினமும்(13) மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? இல்லையா என்பது குறித்து இன்று (12) பிற்பகல் தீர்மானிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன, இந்த விடயம் குறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.
follow the truth
Published on