இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடர் இடம்பெறவுள்ள நிலையில் இரண்டாவது போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது