2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 332,439 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சமீபத்திய தரவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் மொத்தம் 79,678 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்,
பிப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் அதிக சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.