follow the truth

follow the truth

February, 11, 2025
HomeTOP22025ல் உலகில் வரவேற்கப்பட்ட நகரங்களின் வரிசையில் சீகிரியா முதலிடம்

2025ல் உலகில் வரவேற்கப்பட்ட நகரங்களின் வரிசையில் சீகிரியா முதலிடம்

Published on

2025 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் வரவேற்கப்பட்ட நகரங்களில் சீகிரியா முன்னிலை வகிக்கிறது

தங்குமிடம் உட்பட பல்வேறு பயண வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக 360 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் Booking.com என்ற வலைத்தளம், அதன் 13வது பயணிகள் மதிப்பாய்வு விருதுகளுடன் இணைந்து இதனை வௌியிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் வரவேற்கப்பட்ட 10 நகரங்களை வலைத்தளம் வௌியிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு

இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை நேற்றைய தினம்(10) சந்தித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடலில்...

நாளை மின்வெட்டு இல்லை

நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய மின்சார தேவையை நிர்வகிக்க முடிந்ததால்...

IMF பணிப்பாளர் – பிரதமர் இடையில் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு...