தீ விபத்து ஏற்பட்ட கொழும்பு கோட்டையில் உள்ள சர்ச்சைக்குரிய க்ரிஷ் கட்டிடத்தை இன்று அரசு பகுப்பாய்வாளர் ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தில் உள்ள பல மரப் பலகைகளில் தீக் குறிகள் இருந்ததாகவும், தீ ஏற்பட்டமைக்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியாது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.