follow the truth

follow the truth

February, 6, 2025
HomeTOP1அரகலய போராட்டத்தில் எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு எம்.பிக்கள் பெற்ற இழப்பீட்டு தொகை

அரகலய போராட்டத்தில் எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு எம்.பிக்கள் பெற்ற இழப்பீட்டு தொகை

Published on

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற இழப்பீட்டுப் பட்டியலை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (06) பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.

அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை 122.41 கோடி ரூபாவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  1. கபில நுவன் அத்துகோரள – ரூ. 504,000
  2. விமலவீர திசாநாயக்க – ரூ. 550,000
  3. கீதா குமாரசிங்க – ரூ. 972,000
  4. ஜனக திஸ்ஸகுட்டிஆராச்சி – ரூ. 1,143,000
  5. குணபால ரத்னசேகர – ரூ. 1,412,780
  6. பிரேம்நாத் சி. தொலவத்த – 23 இலட்சம் ரூபா
  7. பிரியங்கர ஜயரத்ன – ரூ. 2,348,000
  8. சம்பத் அத்துகோரள – ரூ. 2,540,610
  9. ஜயந்த கெடகொட – ரூ. 2,814,800
  10. விமல் வீரவன்ச – ரூ. 2,954,000
  11. பேராசிரியர் சன்ன ஜயசுமன – ரூ. 3,334,000
  12. அகில எல்லாவல – ரூ. 3,554,250
  13. சமல் ராஜபக்ஷ – ரூ. 6,539,374
  14. சந்திம வீரக்கொடி – ரூ. 6,948,800
  15. அஷோக பிரியந்த – ரூ. 7,295,000
  16. சமன் பிரிய ஹேரத் – 105.2 இலட்சம் ரூபா
  17. ஜனக பண்டார தென்னகோன் – 105.5 இலட்சம் ரூபா
  18. ரோஹித அபேகுணவர்தன – 116.4 இலட்சம் ரூபா
  19. விசேட வைத்தியர் கீதா அம்பேபொல – 137.8 இலட்சம் ரூபா
  20. சஹன் பிரதீப் – 171.3 இலட்சம் ரூபா
  21. செஹான் சேமசிங்க – 185.1 இலட்சம் ரூபா
  22. இந்திக்க அநுருத்த – 195.5 இலட்சம் ரூபா
  23. மிலான் ஜயதிலக – 223 இலட்சம் ரூபா
  24. வைத்தியர் ரமேஷ் பத்திரன – 281 இலட்சம் ரூபா
  25. துமிந்த திசாநாயக்க – 288 இலட்சம் ரூபா
  26. கனக ஹேரத் – 292 இலட்சம் ரூபா
  27. டீ.பி.ஹேரத் – 321 இலட்சம் ரூபா
  28. பிரசன்ன ரணவீர – 327 இலட்சம் ரூபா
  29. டபிள்யு டீ.வீரசிங்க – 372 இலட்சம் ரூபா
  30. ஷாந்த பண்டார – 391 இலட்சம் ரூபா
  31. எஸ்.எம்.சந்திரசேன – 438 இலட்சம் ரூபா
  32. சனத் நிஷாந்த – 427 இலட்சம் ரூபா
  33. சிரிபால கம்லத் – 509 இலட்சம் ரூபா
  34. அருந்திக்க பெர்னாண்டோ – 552 இலட்சம் ரூபா
  35. சுமித் உடுக்கும்புர – 559 இலட்சம் ரூபா
  36. பிரசன்ன ரணதுங்க – 561 இலட்சம் ரூபா
  37. கோகிலா குணவர்தன – 587 இலட்சம் ரூபா
  38. மொஹான் பீ டி சில்வா – 601 இலட்சம் ரூபா
  39. நிமல் லன்சா – 692 இலட்சம் ரூபா
  40. அலி சப்ரி ரஹீம் – 709 இலட்சம் ரூபா
  41. காமினி லொக்குகே – 749 இலட்சம் ரூபா
  42. ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ – 934 இலட்சம் ரூபா
  43. கெஹெலிய ரம்புக்வெல்ல – 959 இலட்சம் ரூபா
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் காலங்களில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது

நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும் அரிசியின் கட்டுப்பாட்டு விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் தற்போதைய கட்டுப்பாட்டு...

எல்ல ஒடிஸி நானுஓயா என்ற புதிய ரயில் சேவை ஆரம்பம்

எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் நானு ஓயா மற்றும் பதுளை இடையே எல்ல ஒடிஸி நானு...

ஜனாதிபதிக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச...