77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 கைதிகள் நாளை விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக றைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார்.
உப்பு இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் உப்பு பற்றாக்குறைக்கு...