follow the truth

follow the truth

February, 1, 2025
HomeTOP2யோஷிதவிடம் இருந்த 7 துப்பாக்கிகளையும் ஒப்படைத்தார்

யோஷிதவிடம் இருந்த 7 துப்பாக்கிகளையும் ஒப்படைத்தார்

Published on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷவிடம் இருந்தஅனைத்து உரிமம் பெற்ற  7 துப்பாக்கிகளையும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பிற்காக அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்கப்படுவதின் கீழ் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.

அதன்படி யோஷித ராஜபக்ஷவிடம் இருந்த 7 துப்பாக்கிகளில் 5 ஆரம்ப கட்டத்தில் ஒப்படைக்கப்பட்டநிலையில் எஞ்சிய இரண்டு துப்பாக்கிகளும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜீவனி உற்பத்தி ஆலைக்கு சுகாதார அமைச்சர் கண்காணிப்பு விஜயம்

சந்தைக்கு தொடர்ச்சியாக பொருட்களை விநியோகிக்க புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டு உற்பத்தி திறனை திறம்பட செய்ய வேண்டும்’ -சுகாதார மற்றும்...

போக்குவரத்து விதி மீறல் – 31,905 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடுமுழுவதும் உள்ள...

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம்

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு நான்கு...