follow the truth

follow the truth

January, 30, 2025
HomeTOP1வாகன இறக்குமதி - அதிவிசேட வர்த்தமானி வௌியானது

வாகன இறக்குமதி – அதிவிசேட வர்த்தமானி வௌியானது

Published on

வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

1969 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணி ஆரம்பம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான இழப்பீடு இன்று (30) முதல் தொடங்கும்...

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான செலவு 87 மில்லியன்

இந்த ஆண்டு 77வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான செலவு 87 மில்லியன் ரூபாவாக இருக்கும் என்று பொது நிர்வாகம்,...

ஜனாதிபதியின் யாழ் வருகை – மக்கள் போராட்டத்திற்கு தடை?

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார்...