follow the truth

follow the truth

January, 30, 2025
HomeTOP2ரயில் ஈ-டிக்கெட் மோசடி - சுற்றுலா வழிகாட்டிக்கு பிணை

ரயில் ஈ-டிக்கெட் மோசடி – சுற்றுலா வழிகாட்டிக்கு பிணை

Published on

ரயில்வே திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஈ-டிக்கெட்டுகளை ஒன்லைனில் சட்டவிரோதமாக கொள்வனவு செய்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டியை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒன்லைனில் வாங்கிய இரண்டு டிக்கெட்டுகளை வெளிநாட்டினருக்கு 27,000 ரூபாவுக்கு விற்ற சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் கண்டி குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டு பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணி ஆரம்பம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான இழப்பீடு இன்று (30) முதல் தொடங்கும்...

சிரியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக அகமது அல் ஷரா நியமனம்

சிரியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக முன்னாள் கிளிர்ச்சியாளர் குழுவின் தலைவர் அகமது அல் ஷரா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இடைக்கால அரசாங்கத்தின்...

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான செலவு 87 மில்லியன்

இந்த ஆண்டு 77வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான செலவு 87 மில்லியன் ரூபாவாக இருக்கும் என்று பொது நிர்வாகம்,...