follow the truth

follow the truth

January, 28, 2025
HomeTOP2சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் : 70 பேர் பலி

சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் : 70 பேர் பலி

Published on

ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதனை எதிர்த்து துணை இராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த உள்நாட்டுக் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், சூடானின் டார்பூர் பகுதியில் உள்ள எல்-பஷாரில் செயல்பட்டு வந்த மருத்துவமனை ஒன்றில் ஆளில்லா விமானம் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 70 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்தவை திடீரென சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அது...

யோஷிதவிற்கு வழங்கப்பட்ட பிணை தொடர்பில் நீதி அமைச்சரின் விளக்கம்

யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை வழங்குவது தொடர்பான உண்மைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விளக்கியிருந்தார். சம்பந்தப்பட்ட வழக்கில் யோஷித ராஜபக்ஷ...

6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சி – எதிர்வரும் 29 வரை பார்வையிட வாய்ப்பு

சூரிய குடும்பத்தின் 6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை சில தினங்களுக்கு பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகம்...