follow the truth

follow the truth

November, 3, 2024
Homeஉள்நாடுகடந்த இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு 14 பில்லியன் டொலர் நட்டம்!

கடந்த இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு 14 பில்லியன் டொலர் நட்டம்!

Published on

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளா் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண கருத்து நாட்டில் கடந்த இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு 14 பில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தாா்.

மேலும் கொரோனா தொற்று நிலைமையின் காரணமாகவே இந்த வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் தற்போது நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்பி வருவதால் விரைவில் பொருளாதார வளர்ச்சி சீராகுமென நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதமாவதால் ஏற்படும் பாதிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதமாவதால் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என...

மழையுடனான வானிலை – அதிக வேகத்தில் பயணிக்க வேண்டாம்

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகள் இந்நாட்களில் மிகக்கவனமாக செயற்பட வேண்டும் என வீதி...

வாகன இலக்கத் தகடு விநியோகம் இடைநிறுத்தம்

இலக்கத் தகடுகளை அச்சடிக்கும் நிறுவனத்திற்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வாகன இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக...