துருக்கியில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 66 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன், 51 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
துருக்கியின் வடமேல்மாகாணத்தில் சுற்றுலாபயணிகளிற்கு பிரபலமான பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரகூரைகளை கொண்ட 12மாடிஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலை உச்சியில் அமைந்துள்ள கிரான்ட் கார்ட்டெல் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது