சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
மு.ப. 09.30 – மு.ப. 10.00 வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் இடம்பெறவுள்ளன.
மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதோடு, மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களும், மு.ப. 11.30 – பி.ப. 5.30 வரை “கிளீன் ஸ்ரீலங்கா” கருத்திட்டம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் நேரடி ஒளிபரப்பை கீழே காணலாம்.