follow the truth

follow the truth

January, 21, 2025
HomeTOP1திடீரென தீப்பிடித்த ரயில் எஞ்சின்

திடீரென தீப்பிடித்த ரயில் எஞ்சின்

Published on

பெலியத்தயில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலின் இயந்திரம் இன்று மாலை(20) எந்தேரமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் திடீரென தீப்பிடித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் இயந்திரம் தீப்பிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எம்மை வெளியேறுமாறு கூறினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளியேற தயார்

இலங்கை வரலாற்றில் கடந்த காலங்களில் முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம். பாதுகாப்பு மற்றும் அதன்...

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால நியமனம்

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால இன்று (20) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில்,...

SJB உடன் இணைந்து செயல்பட UNP இணக்கம்

எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின்...