follow the truth

follow the truth

January, 20, 2025
HomeTOP2விடுவிக்கப்பட்ட பலஸ்தீன பணயக்கைதிகள்..

விடுவிக்கப்பட்ட பலஸ்தீன பணயக்கைதிகள்..

Published on

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் 90 பலஸ்தீன பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய சிறைச்சாலை சேவை அறிவித்துள்ளது.

நேற்று (19) ஆரம்பமான போர்நிறுத்த காலத்தின் கீழ் முதற்கட்டமாக இந்த பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கைதிகளில் 69 பெண்களும் 21 ஆண்களும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹமாஸின் பிடியில் இருந்த மூன்று இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tears, hugs greet 90 Palestinian women, children freed from Israeli prisons

Late night tears and hugs for released Palestinian prisoners

Late night tears and hugs for released Palestinian prisoners

Photos: Families reunite as the Israel-Hamas ceasefire takes effect : The Picture Show : NPR

Release of Palestinian prisoners sheds light on controversial Israeli justice system in the occupied West Bank | CNN

Israel frees 90 Palestinian prisoners as ceasefire takes hold - The Hindu

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி – மஹியங்கனை வீதிக்கு பூட்டு

சீரற்ற வானிலை காரணமாக கண்டி - மஹியங்கனை வீதி இன்று (20) மாலை 6:00 மணி முதல் மூடப்பட்டுள்ளதாகத்...

வடமத்திய மாகாண பாடசாலைகளும் நாளை திறப்பு

வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளும் நாளை(21) முதல் வழமை போன்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் மோசமான காலநிலை காரணமாக...

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வாக்குறுதியளிக்கப்பட்ட அரசியலமைப்பை கொண்டு வாருங்கள்..

தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய அரசியலமைப்பை தயாரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு...