follow the truth

follow the truth

January, 19, 2025
HomeTOP1அரிசியின் விலை ரூ. 240க்கு மேல் உயராது.. வர்த்தமானி வெளியிடப்படும்

அரிசியின் விலை ரூ. 240க்கு மேல் உயராது.. வர்த்தமானி வெளியிடப்படும்

Published on

நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் மூலம் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது 230-240 ரூபாவாக உள்ள அரிசியின் விலையை மேலும் உயர்த்த முடியாது என தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, விவசாயி இனது அரிசிக்கும் நியாயமான விலை கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நெல் மற்றும் அரிசி ஆகிய இரு தேவைகளையும் கருத்திற் கொண்டு விலையை வர்த்தமானியில் வெளியிடத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 76. 1949 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26...

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

நிலவும் மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்படுவதாக...

விஜித் விஜயமுனி சொய்சா கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது...