follow the truth

follow the truth

January, 17, 2025
HomeTOP1உலகப் புகழ்பெற்ற சீன நிறுவனங்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்

உலகப் புகழ்பெற்ற சீன நிறுவனங்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்

Published on

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த முதலீட்டு அமர்வில் கலந்து கொண்டு, சீனாவின் பல முன்னணி முதலீட்டு நிறுவனங்களுடன் பல விசேட கலந்துரையாடல்களை நடத்தினார்.

அதன்படி, சீனா தொலைத்தொடர்பு நிர்மாண நிறுவனம் (China Communications Construction Company Ltd) , சீனா பெட்ரோ கெமிக்கல் கூட்டுத்தாபனம் (China Petrochemical Corporation-SINOPEC Group),வரையறுக்கப்பட்ட சீன மெடலஜிகல் கோபரேசன் நிறுவனம் (Metallurgical Corporation of China Ltd), ஹுவாவி (Huawei), பி.வை. டி ஒட்டோ (BYD Auto) போன்ற முன்னணி சீன நிறுவனங்களுடன் விசேட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து முன்னணி சீன முதலீட்டு நிறுவனங்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, அரசாங்கம் என்ற வகையில், முதலீட்டாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன்களை திருப்பிச் செலுத்த நிவாரணப் பொதி

கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசாங்கம் நிவாரணப்...

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா அதிகபட்ச ஆதரவை வழங்கும் – சீனப் பிரதமர்

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் லீ சியாங்...

இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் உள்ளதென சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின்...