ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்டைய குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பொடி லெசி’ இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
follow the truth
Published on