follow the truth

follow the truth

October, 2, 2024
Homeஉள்நாடுஉருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட சில பயிர்கள் மீது இறக்குமதி கட்டுப்பாடு

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட சில பயிர்கள் மீது இறக்குமதி கட்டுப்பாடு

Published on

உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் எதிர்காலத்தில் பல பயிர்களின் இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உள்ளூர் உற்பத்தி திறன் மற்றும் உள்ளூர் தேவையை கருத்தில்கொண்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, செத்தல் மிளகாய், பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் மீது இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. .

இதேவேளை, பெரிய வெங்காயத்திற்கான உள்ளுர் தேவையில் 70 வீதமானவை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அவுஸ்திரேலியா இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸுக்கும் (Paul Stephens)இடையிலான சந்திப்பொன்று இன்று(02) கொழும்பில்...

“ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது”

இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் திட்டமிட்டு எரிபொருளுக்கு தேவையான அனைத்து உத்தரவுகளையும் வழங்கியுள்ளதால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம்...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பான இடத்தில் தங்குமாறு இலங்கை தூதரகம்...