follow the truth

follow the truth

November, 28, 2024
Homeஉள்நாடுபெரும்போகம் நிறைவில் அரசாங்கத்திற்கு நெல் விநியோகிக்க விவசாயிகள் எதிர்ப்பு

பெரும்போகம் நிறைவில் அரசாங்கத்திற்கு நெல் விநியோகிக்க விவசாயிகள் எதிர்ப்பு

Published on

நாட்டின் பல பகுதிகளில் சேனை பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் உரம் இன்மையால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். தொடர்ந்தும் விவசாயத்திற்கு தேவையான உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்காவிடின், இந்தமுறை பெரும்போகம் நிறைவில் அரசாங்கத்திற்கு நெல் விநியோகிக்கப்பட மாட்டாது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலக வங்கியின் தலைவர் மற்றும் ஜனாதிபதி இடையே கலந்துரையாடல்

நேற்று (27) இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்து உலக வங்கியின் தலைவர் அஜே பங்காவுடன் (Ajay Banga) இணைய...

தீக தந்து யானை மின்சாரம் தாக்கி பலி

கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித்திரிந்த தீக தந்து யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. ஆண்டியகல கிகுருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு...

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையும் ஒத்திவைப்பு

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக டிசம்பரில் நடைபெறவிருந்த இலங்கை சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை (2024) பிற்போடுவதற்கு...