follow the truth

follow the truth

January, 11, 2025
HomeTOP2வருடத்தின் முதல் 9 நாட்களில் 70,944 சுற்றுலாப் பயணிகள் வருகை

வருடத்தின் முதல் 9 நாட்களில் 70,944 சுற்றுலாப் பயணிகள் வருகை

Published on

இந்த வருடத்தின் முதல் 9 நாட்களில் மட்டும் 70,944 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எந்தவிதத்திலும் நீட்டிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சு...

சில பகுதிகளுக்கு பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் சில பகுதிகளுக்கு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய...

விசேட ரயில்கள் சேவையில்

தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, ரயில்வே திணைக்களம் 4 விசேட ரயில்களை சேவையில் இணைத்துள்ளதாக...