follow the truth

follow the truth

January, 10, 2025
Homeஉள்நாடுரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் - கவனயீர்ப்பு போராட்டம்

ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் – கவனயீர்ப்பு போராட்டம்

Published on

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரியும் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (09) முன்னெடுக்கப்பட்டது

கையில் பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் குறித்த கவனயீர்பு போராட்டம் முன்னேற்றப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினரால் பெண்கள் குழுக்களின் பிரதிநிதிகள், மனித உரிமை பாதுகாவலர்கள் கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் இணைந்து ரோஹிங்கியா அகதிகளை நாடடுகடத்த வேண்டாம் என இலங்கை அரசிடம் கோரிகை விடுத்துள்ளனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி வரி வரம்புகளை மாற்ற வேண்டாம் என கோரிக்கை

வாகன இறக்குமதிக்கான தற்போதைய வரி வரம்பு மாற்றப்பட்டால், அது சந்தையில் வாகனங்களின் விற்பனை விலையையும் பாதிக்கும் என வாகன...

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம...

சொகுசுப் பேருந்துகள் விமான நிலையத்திற்குச் செல்ல அனுமதி

பாதை இலக்கம் 187 இன் கீழ் இயங்கும் கோட்டை - கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல்...